new-delhi ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையம் பெயர் மாற்றம்! நமது நிருபர் நவம்பர் 27, 2023 ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்களின் பெயரை 'ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்' எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.